வேலி
1 வேலி – 20 மா
1 வேலி – 6.17 ஏக்கர்
1 வேலி – 5 காணி
மா
1 மா – 100 குழி
20 மா – 1 வேலி
3 மா – 1 ஏக்கர்
3 மா – 100 சென்ட்
7 மா – 1 ஹெக்டேர்
சது மீட்டர்
10,000 சதுர மீட்டர் – 1 ஹெக்டேர்
4046.82 சதுர மீட்டர் – 1 ஏக்கர்
40.47 சதுர மீட்டர் – 1 சென்ட்
222.96 சதுர மீட்டர் – 1 கிரவுன்ட்
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடி
0.0929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
100 சதுர மீட்டர் – 1 ஏர்ஸ்
0.8361 சதுர மீட்டர் – 1 குழி
101.17 சதுர மீட்டர் – 121 குழி
செயின்
1 செயின் – 66 அடி
1 செயின் – 100 லிங்க்
10 செயின் – 1 பர்லாங்கு
1 செயின் – 22 கெஜம்
ஏக்கர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 160 Square Roads
1 ஏக்கர் – 1.1834 Square Arpents
1 ஏக்கர் – 10 Square Chains
1 ஏக்கர் – 160 Perches
1 ஏக்கர் – 160 Poles
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.40469 ஹெக்டேர்
1.32 ஏக்கர் – 1 காணி
640 ஏக்கர் – 1 சதுர மைல்
2.5 ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
6.17 ஏக்கர் – 1 வேலி
1 ஏக்கர் – 3 மா
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 4840 சதுர கெஜம்
640 ஏக்கர் – 1 சதுர மைல்
8.64 ஏக்கர் – 1 வள்ளம்
2 ஏக்கர் 47 சென்ட் – 1 ஹெக்டேர்
கெஜம்
1 கெஜம் – 3 அடி
22 கெஜம் – 1 செயின்
22 கெஜம் – 66 அடி
1.093613 கெஜம் – 1 மீட்டர்
ஏர்ஸ்
10 ஏர்ஸ் – 24.71 சென்ட்
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி
1 ஏர்ஸ் – 2.47 சென்ட்
1 ஏர்ஸ் – 100 ச.மீ
100 ஏர்ஸ் – 1 ஹெக்டேர்
0.4047 ஏர்ஸ் – 1 சென்ட்
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 ச.மீ
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
0.004047 ஹெக்டேர் – 1 சென்ட்
1 ஹெக்டேர் – 247 சென்ட்
1 ஹெக்டேர் – 107637.8 சதுர அடிகள்
0.405 ஹெக்டேர் – 1 ஏக்கர்
சென்ட்
1 சென்ட் – 435.6 சதுரஅடிகள்
1 சென்ட் – 40.46 சதுர மீட்டர்
1 சென்ட் – 48.4 சதுர குழிகள்
100 சென்ட் – 4840 சதுர குழிகள்
1 சென்ட் – 0.405 ஏர்ஸ்
1 சென்ட் – 40.46 சதுர மீட்டர்
2. 47 சென்ட்– 1 ஏர்ஸ்
1 சென்ட் – 1000 சதுர லிங்ஸ்
5.5 சென்ட் – 1 கிரவுன்ட்
1.5 சென்ட் – 1 டிசிமல்
1 சென்ட் – 0.004047 ஹெக்டேர்
10 சென்ட் – 0.04047 ஹெக்டேர்
0.02471 சென்ட் – 1 சதுர மீட்டர்
0.02471 சென்ட் – 0.01 ஏர்ஸ்
5.5 சென்ட் – 2400 சதுர அடிகள்
5.5 சென்ட் – 1 மனை
33.06 சென்ட் – 1 மா
6.61 சென்ட் – 1 வேலி
0.7 சென்ட் – 1 குழி – 300 சதுர அடி (மதுரை)
0.7. சென்ட் – 300 சதுர அடிகள் (மதுரை)
சென்ட்
11.0 சென்ட் – 4800 சதுர அடிகள்
11.0 சென்ட் – 2 மனை
56 சென்ட் – 1 குருக்கம்
56 சென்ட் – 24,400 சதுர அடிகள்
2.47 சென்ட் – 1076 சதுர அடிகள்
4.7 சென்ட் – 1 வீசம்
கிரவுண்ட்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 கிரவுண்ட் – 5.5 சென்ட்
மீட்டர்
1 மீட்டர் – 3.281 அடிகள்
1610 மீட்டர் – 1 மைல்
1000 மீட்டர் – 1 கி.மீ
1000 மீட்டர் – 0.62 மைல்
0.9144 மீட்டர் – 1 கெஜம்
1 மீட்டர் – 39.39 இஞ்ச்
201.16 மீ – 8 பர்லாங்கு
1 மீட்டர் – 1.093613 கெஜம்
0.3048 மீட்டர் – 1 அடி
10 மீட்டர் – 32. 8084 அடிகள்
அடி ,சதுர அடிகள்
435.6 சதுர அடிகள் – 1 சென்ட்
435.6 சதுர அடிகள் – 1 சென்ட்
2400 சதுர அடிகள் – 1 கிரவுண்ட்
57,600 சதுர அடிகள் – 1 காணி
3.28 அடி – 1 மீட்டர்
1 அடி – 12 இன்ச்
1 அடி – 30. 48 செ. மீ
5280 அடி – 1 மைல்
3280 அடி – 1 கி.மீ
1076 சதுர அடிகள் – 1 ஏர்ஸ்
10.76391 சதுர அடிகள் – 1 சதுர மீட்டர்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
2400 சதுர அடிகள் – 1 மனை
1 சதுர அடிகள் – 144 சதுர அங்குலம்
43,560 சதுர அடிகள் – 1 ஏக்கர்
1 சதுர அடி – 144 சதுர அங்குலம்
1089 சதுர அடிகள் – 33 அடி
107637.8 சதுர அடிகள் – 1 ஹெக்டேர்
33 அடி – 1 குந்தா
660 அடி – 1 பர்லாங்கு
660 அடி – 220 கெஜம்
66 அடி – 1 செயின்
66 அடி – 100 லிங்க்
0.66 அடி – 1 லிங்க்
0.66 அடி – 7.92 அங்குலம்
3 அடி – 1 கெஜம்
1076 சதுர அடிகள் – 2.47 சென்ட்
66 அடி – 22 கெஜம்
3.28 அடி – 1.093613 கெஜம்
1 அடி – 0.3048 மீட்டர்
3.28084 அடி – 1 மீட்டர்
1 சதுர அடி – 0.09290 சதுர மீட்டர்
10 சதுர அடிகள் – 0.9290 சதுர மீட்டர்
100 சதுர அடிகள் – 9.290 சதுர மீட்டர்
200 சதுர அடிகள் – 18.580 சதுர மீட்டர்
500 சதுர அடிகள் – 46.45 சதுர மீட்டர்
107.6939 சதுர அடிகள் – 10 சதுர மீட்டர்
538.195 சதுர அடிகள் – 100 சதுர மீட்டர்
4,356 சதுர அடிகள் – 10 சென்ட்
4800 சதுர அடிகள் – 1 மிந்திரி
24, 400 சதுர அடிகள் – 1 குறுக்கும்
144 சதுர அடிகள் – 1 குழி
No comments:
Post a Comment