Homepage

Homepage

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம் !

ஜனவரி மாதம் (மார்கழி, தை) 
கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.

பிப்ரவரி மாதம் (தை, மாசி) 
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி) 
வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை) 
செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

மே மாதம் (சித்திரை, வைகாசி) 
செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி) 
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, அவரை.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி) 
மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, அவரை.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி) 
முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை, அவரை.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கொத்தமல்லி 

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை) 
செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, கொத்தமல்லி 

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி) 
கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய்.

No comments:

Post a Comment

Contact Us

Name

Email *

Message *