Homepage

Homepage

Azolla Cultivation


Azolla is a free-floating aquatic plant, and it rapidly grows on the surface of the water.  It is the best low cost alternative feed to livestock & It contains very high proteins, amino acids, vitamins, minerals & essential nutrients for livestock. Yield of Azolla per acre is 300 tonnes of green biomass per year under optimum conditions, which is equal to 800kg of Nitrogen & is equal to 1600kg of Urea. Average yield of Azolla per square feet is 30-40 gms per day.


Nutrient Composition (Dry Weight) :

Nitrogen            :           5.0 %
Phosphorous    :           0.5 %
Potassium         :           2.0-4.5 %
Calcium              :           0.1-1.0 %
Magnesium       :           0.65 %
Manganese       :           0.16 %
Iron                     :           0.26 %
Crude Fat          :           3.0-3.3 %
Sugar                  :           3.4-3.5 %
Starch                :           6.5 %
Chlorophyll       :           0.34-0.55 %
Ash                     :           10.0 %    

Requirements :
Water                  :           Fresh Water, 12cm Height
Temperature    :           20-32 Degree
Light                   :           Partial Shade
Soil pH               :           5.2 to 5.8 pH

Cultivation Procedure :
  1. Select partially shaded area because Azolla needs 30% sunlight too much sunlight will destroy the plant. The area under the tree is preferable or use green net with 50% shade.
  2. If you decide to grow an Azolla for the large scale you can make concrete tanks or alternatively you may use readily available tarpaulin azolla bed or dig out the soil for pond and level the soil after that spread the tarpaulin / HDPE sheet around the ground to prevent water loss. Make sure the pond is at least 1 feet Deep.
  3. Add some soil uniformly on the plastic sheet in the pond.
    For 2M x 1M size pond add 5 kg soil.
  4. Azolla needs Phosphorus to grow well you can use Super Phosphate along with cow dung slurry. Cow dung increases the available nutrients. Use, one week old cow dung.  Instead of Cow dung biogas slurry can also be used & Instead of Super Phosphate you may use Vermi Compost or PSB Bio-Fertiliser or Waste Decomposer or Rock Phosphate.
  5. Next, fill the pond with water to 6 inches height, this will allow the short route of the Azolla Plant to float freely then leave the pond for 2 days to settle.
  6. After 2-days add 1 kg of Azolla culture & spread uniformly in the pond. It helps break Azolla into smaller pieces for faster multiplication.
  7. After two-week first harvesting is ready. From pond of 2M x 1M  size, you can harvest 1kg Azolla each day. Leave 1/3 of the Azolla in the pond for multiplication.

Useful Tips :
  1. Azolla rapidly grows so maintain daily harvest of Azolla biomass 300 gms / sq. meter to avoid overcrowding.
  2. Add mixture of 50 gms Phosphate nutrient, and 1 kg cow dung at weekly intervals to enhance the mineral content of Azolla.
  3. Replace 25 % old water with fresh water, once in 2 Weeks (bi-weekly); it helps to prevent nitrogen build up in the pond.
  4. Remove litter & weeds once in a week.
  5. Replace complete water and soil, at least once in six months and then add fresh Azolla seeds & repeat the initial process.
  6. Maintain the water level of at least 6 inches, so Azolla root doesn’t grow in the soil.  By keeping the roots floating it becomes easy to harvest.  
  7. Wash thoroughly after harvesting Azolla, It removes dirt and smell of cow dung and then feed them to livestocks.
  8. Feed it directly (Fresh / Dry) or mix it with concentrate.

Organic Weedicide


Area Conversion

வேலி
1 வேலி –  20 மா
1 வேலி –  6.17 ஏக்கர்
1 வேலி –  5 காணி

மா
1 மா    –  100 குழி
20 மா  –  1 வேலி
3 மா    –  1 ஏக்கர்
3 மா    –  100 சென்ட்
7 மா    –  1 ஹெக்டேர்

சது மீட்டர்
10,000 சதுர மீட்டர்   –  1 ஹெக்டேர்
4046.82 சதுர மீட்டர் –  1 ஏக்கர்
40.47 சதுர மீட்டர்     –  1 சென்ட்
222.96 சதுர மீட்டர்   –  1 கிரவுன்ட்
1 சதுர மீட்டர்            –  10.76391 சதுர அடி
0.0929 சதுர மீட்டர்   –  1 சதுர அடி
100 சதுர மீட்டர்        –  1 ஏர்ஸ்
0.8361 சதுர மீட்டர்   –  1 குழி
101.17 சதுர மீட்டர்   –  121 குழி

செயின்
1 செயின்    –  66 அடி
1 செயின்    –  100 லிங்க்
10 செயின்  –  1 பர்லாங்கு
1 செயின்    –  22 கெஜம்

ஏக்கர்
1 ஏக்கர் –  43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் –  100 சென்ட்
1 ஏக்கர் –  160 Square Roads
1 ஏக்கர் –  1.1834 Square Arpents
1 ஏக்கர் –  10 Square Chains
1 ஏக்கர் –  160 Perches
1 ஏக்கர் –  160 Poles
1 ஏக்கர் –  4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர்       –  0.40469 ஹெக்டேர்
1.32 ஏக்கர்  –  1 காணி
640 ஏக்கர்   –  1 சதுர மைல்
2.5 ஏக்கர்    –  1 லட்சம் சதுர லிங்ஸ்
6.17 ஏக்கர்  –  1 வேலி
1 ஏக்கர்       –  3 மா
1 ஏக்கர்       –  40.5 ஏர்ஸ்
1 ஏக்கர்       –  4840 சதுர கெஜம்
640 ஏக்கர்  –  1 சதுர மைல்
8.64 ஏக்கர்  –  1 வள்ளம்
2 ஏக்கர் 47 சென்ட் –  1 ஹெக்டேர்

கெஜம்
1 கெஜம்    –  3 அடி
22 கெஜம்  –  1 செயின்
22 கெஜம்  –  66 அடி
1.093613 கெஜம்  –  1 மீட்டர்

ஏர்ஸ்
10 ஏர்ஸ்   –  24.71 சென்ட்
1 ஏர்ஸ்     –  1076 சதுர அடி
1 ஏர்ஸ்     –  2.47 சென்ட்
1 ஏர்ஸ்     –  100 ச.மீ
100 ஏர்ஸ் –  1 ஹெக்டேர்
0.4047 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர்
1 ஹெக்டேர் –  2  ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் –  10,000 ச.மீ
1 ஹெக்டேர் –  100 ஏர்ஸ்
0.004047 ஹெக்டேர் –  1 சென்ட்
1 ஹெக்டேர் –  247 சென்ட்
1 ஹெக்டேர் –  107637.8 சதுர அடிகள்
0.405 ஹெக்டேர் –  1 ஏக்கர்

சென்ட்
1 சென்ட்      –  435.6 சதுரஅடிகள்
1 சென்ட்      –  40.46 சதுர மீட்டர்
1 சென்ட்      –  48.4 சதுர குழிகள்
100 சென்ட் –  4840 சதுர குழிகள்
1 சென்ட்     –  0.405 ஏர்ஸ்
1 சென்ட்      –  40.46 சதுர மீட்டர்
2. 47 சென்ட்–  1 ஏர்ஸ்
1 சென்ட்     –  1000 சதுர லிங்ஸ்
5.5 சென்ட்  –  1 கிரவுன்ட்
1.5 சென்ட்  –  1 டிசிமல்
1 சென்ட்      –  0.004047 ஹெக்டேர்
10 சென்ட்   –  0.04047 ஹெக்டேர்
0.02471 சென்ட் –  1 சதுர மீட்டர்
0.02471 சென்ட் –  0.01 ஏர்ஸ்
5.5 சென்ட்        –  2400 சதுர அடிகள்
5.5 சென்ட்        –  1 மனை
33.06 சென்ட்     –  1 மா
6.61 சென்ட்      –  1 வேலி
0.7 சென்ட்        –  1 குழி – 300 சதுர அடி (மதுரை)
0.7. சென்ட்       –  300 சதுர அடிகள் (மதுரை)

சென்ட்
11.0 சென்ட்   – 4800 சதுர அடிகள்
11.0 சென்ட்   – 2 மனை
56 சென்ட்      – 1 குருக்கம்
56 சென்ட்      – 24,400 சதுர அடிகள்
2.47 சென்ட்  – 1076 சதுர அடிகள்
4.7 சென்ட்     – 1 வீசம்

கிரவுண்ட்
1 கிரவுண்ட் –  222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் –  2400 சதுர அடிகள்
1 கிரவுண்ட் –  5.5 சென்ட்

மீட்டர்
1 மீட்டர்           –  3.281 அடிகள்
1610 மீட்டர்     –  1 மைல்
1000 மீட்டர்     –  1 கி.மீ
1000 மீட்டர்     –  0.62 மைல்
0.9144 மீட்டர் –  1 கெஜம்
1 மீட்டர்          –  39.39 இஞ்ச்
201.16 மீ        –  8 பர்லாங்கு
1 மீட்டர்          –  1.093613 கெஜம்
0.3048 மீட்டர்  –  1 அடி
10 மீட்டர்        –  32. 8084 அடிகள்

அடி ,சதுர அடிகள்
435.6 சதுர அடிகள்  –  1 சென்ட்
2400 சதுர அடிகள்  –  1 கிரவுண்ட்
57,600 சதுர அடிகள்  –  1 காணி
3.28 அடி  –  1 மீட்டர்
1 அடி  –  12 இன்ச்
1 அடி  –  30. 48 செ. மீ
5280 அடி  –  1 மைல்
3280 அடி  –  1 கி.மீ
1076 சதுர அடிகள்  –  1 ஏர்ஸ்
10.76391 சதுர அடிகள்  –  1 சதுர மீட்டர்
1 சதுர அடி  –  0.0929 சதுர மீட்டர்
2400 சதுர அடிகள்  –  1 மனை
1 சதுர அடிகள்  –  144 சதுர அங்குலம்
43,560 சதுர அடிகள்  –  1 ஏக்கர்
1 சதுர அடி  –  144 சதுர அங்குலம்
1089 சதுர அடிகள்  –  33 அடி
107637.8 சதுர அடிகள்  –  1 ஹெக்டேர்
33 அடி  –  1 குந்தா
660 அடி  –  1 பர்லாங்கு
660 அடி  –  220 கெஜம்
66 அடி  –  1 செயின்
66 அடி  –  100 லிங்க்
0.66 அடி  –  1 லிங்க்
0.66 அடி  –  7.92 அங்குலம்
3 அடி  –  1 கெஜம்
1076 சதுர அடிகள்  –  2.47 சென்ட்
66 அடி  –  22 கெஜம்
3.28 அடி  –  1.093613 கெஜம்
1 அடி  –  0.3048 மீட்டர்
3.28084 அடி  –  1 மீட்டர்
1 சதுர அடி  –  0.09290 சதுர மீட்டர்
10 சதுர அடிகள்  –  0.9290 சதுர மீட்டர்
100 சதுர அடிகள்  –  9.290 சதுர மீட்டர்
200 சதுர அடிகள்  –  18.580 சதுர மீட்டர்
500 சதுர அடிகள்  –  46.45 சதுர மீட்டர்
107.6939 சதுர அடிகள்  –  10 சதுர மீட்டர்
538.195 சதுர அடிகள்  –  100 சதுர மீட்டர்
4,356 சதுர அடிகள்  –  10 சென்ட்
4800 சதுர அடிகள்  –  1 மிந்திரி
24, 400 சதுர அடிகள்  –  1 குறுக்கும்
144 சதுர அடிகள்  –  1 குழி

Organic Matter Nutrients


1 Acre Multiple Fodder Cropping Farm Layout


Food Chain


Beneficial Insects


Courtesy :  Isha Agriculture Foundation

மூலிகைகளும் அதன் சத்துக்களும்

1.  அத்தி – இரும்புச்சத்து
2.  அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து
3.  அக்கிரகாரம் – செம்புச்சத்து
4.  ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5.  ஆவாரம் – செம்புச்சத்து
6.  ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7.  ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8.  ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9.  எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10.  எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11.  கத்திரிக்காய் – மெக்னீசியம்
12.  கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13.  கருவேப்பிலை – இரும்புச்சத்து
14.  கீழாநெல்லி – காரீயச்சத்து
15.  கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16.  கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17.  சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18.  செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19.  தும்பை – செம்புச்சத்து
20.  துத்தி – கால்சியம்
21.  தூதுவளை – ஈயச்சத்து
22.  நன்னாரி – இரும்புச்சத்து
23.  நிலவாகை – தங்கச்சத்து, கந்தகச்சத்து, ஈயச்சத்து
24.  பற்பாடகம் – கந்தகச்சத்து
25.  பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26.  பிரண்டை – உப்புச்சத்து
27.  புதினா – இரும்புச்சத்து
28.  பெரும்தும்பை – தங்கச்சத்து
29.  பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30.  மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31.  முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32.  முருங்கை – இரும்புச்சத்து
33.  வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34.  வெண்டைக்காய் – அயோடின்.
35.  நுணா – தாமிரச்சத்து

Fodder Crop Varieties

Legume Fodder :
Veli Masal (Desmanthus)
Muyal Masal (Stylo) 
Thattai Payuru (Cow Pea)
Kuthirai Masal (Alfalfa)

Cereal Fodder :
Cholam / Sorghum / Sudan Grass (COFS 29) 

Grass Fodder : 
Kollukattai Pul (Anjan Grass)
Guinea Grass 
Super Napier 
Dwarf Napier 

Tree Fodder : 
Agathi (Sesbania) 
Soundal (Subabul)
Giliricidia 
Mulberry
Murungai 
Kalyana Murungai

உயிர்வேலி கன்றுகள் / கொடிகள் வகை

கிழுவை
கற்றாழை
சங்கன்
சீங்கை
சூரி
சப்பாத்தி கள்ளி
சதுர கள்ளி
திருகு கள்ளி
வாழை கள்ளி
தொரட்டி
ஆதண்டை
கரும்பூலா
வெப்பூலா
மின்னை
மிஸ்டை
சீந்தில்
ஊஞ்ச மம்
கொடுக்காய்ப்புளி
காரை
இளந்தை
கலாக்காய்
சீவக்காய்
நரி இளந்தை

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம் !

ஜனவரி மாதம் (மார்கழி, தை) 
கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.

பிப்ரவரி மாதம் (தை, மாசி) 
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி) 
வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை) 
செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

மே மாதம் (சித்திரை, வைகாசி) 
செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி) 
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, அவரை.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி) 
மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, அவரை.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி) 
முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை, அவரை.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கொத்தமல்லி 

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை) 
செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, கொத்தமல்லி 

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி) 
கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய்.

Contact Us

Name

Email *

Message *