Homepage
 
மூலிகைகளும் அதன் சத்துக்களும்
1.  அத்தி – இரும்புச்சத்து
2.  அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து
3.  அக்கிரகாரம் – செம்புச்சத்து
4.  ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5.  ஆவாரம் – செம்புச்சத்து
6.  ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7.  ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8.  ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9.  எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10.  எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11.  கத்திரிக்காய் – மெக்னீசியம்
12.  கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13.  கருவேப்பிலை – இரும்புச்சத்து
14.  கீழாநெல்லி – காரீயச்சத்து
15.  கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16.  கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17.  சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18.  செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19.  தும்பை – செம்புச்சத்து
20.  துத்தி – கால்சியம்
21.  தூதுவளை – ஈயச்சத்து
22.  நன்னாரி – இரும்புச்சத்து
23.  நிலவாகை – தங்கச்சத்து, கந்தகச்சத்து, ஈயச்சத்து
24.  பற்பாடகம் – கந்தகச்சத்து
25.  பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26.  பிரண்டை – உப்புச்சத்து
27.  புதினா – இரும்புச்சத்து
28.  பெரும்தும்பை – தங்கச்சத்து
29.  பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30.  மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31.  முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32.  முருங்கை – இரும்புச்சத்து
33.  வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34.  வெண்டைக்காய் – அயோடின்.
35.  நுணா – தாமிரச்சத்து
Fodder Crop Varieties
Legume
Fodder :
Veli
Masal (Desmanthus)
Muyal
Masal (Stylo) 
Thattai
Payuru (Cow Pea)
Kuthirai
Masal (Alfalfa)
Cereal
Fodder :
Cholam
/ Sorghum / Sudan Grass (COFS 29) 
Grass
Fodder : 
Kollukattai
Pul (Anjan Grass)
Guinea
Grass 
Super Napier 
Dwarf
Napier 
Tree
Fodder : 
Agathi
(Sesbania) 
Soundal
(Subabul)
Giliricidia 
Mulberry
Murungai 
Kalyana
Murungai
உயிர்வேலி கன்றுகள் / கொடிகள் வகை
கிழுவை
கற்றாழை
சங்கன்
சீங்கை
சூரி
சப்பாத்தி கள்ளி
சதுர கள்ளி
திருகு கள்ளி
வாழை கள்ளி
தொரட்டி
ஆதண்டை
கரும்பூலா
வெப்பூலா
மின்னை
மிஸ்டை
சீந்தில்
ஊஞ்ச மம்
கொடுக்காய்ப்புளி
காரை
இளந்தை
கலாக்காய்
சீவக்காய்
நரி இளந்தை
என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம் !
ஜனவரி மாதம் (மார்கழி, தை) 
கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
பிப்ரவரி மாதம் (தை, மாசி) 
கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
மார்ச் மாதம் (மாசி, பங்குனி) 
வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை) 
செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
மே மாதம் (சித்திரை, வைகாசி) 
செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
ஜூன் மாதம் (வைகாசி, ஆனி) 
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, அவரை.
ஜூலை மாதம் (ஆனி, ஆடி) 
மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, அவரை.
ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி) 
முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை, அவரை.
செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி) 
செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கொத்தமல்லி 
நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை) 
செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, கொத்தமல்லி 
டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி) 
கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய்.
Subscribe to:
Comments (Atom)



